Related Links
මුල් පිටුව
பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்
இன்றைய பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தின் பதிவுகள் சில...
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
தேசிய போதையற்ற வாரம் - 2019
மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தூர நோக்கின் அடிப்படையில் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய போதையற்ற வாரம் தொடர்பான நிகழ்வுகளின் வரிசையில் கடந்த 2019.06.25 ஆந் திகதி மாகாண ரீதியாக நடாத்தப்பட்ட வாகன பேரணியில் யாழ்மாவட்ட வாகனப் பேரணியுடன் எமது பிரதேச செயலகமும் இணைந்து கொண்டது. இதன் தொடர்ச்சியாக 2019.06.26 ஆந் திகதி உதவி பிரதேச செயலாளர் திருமதி.சிவகாமி உமாகாந்தன் அவர்களின் தலைமையில் செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸ் அதிகாரிகள், கரவெட்டி சுகாதார வைத்திய பணிமனை உத்தியோகத்தர்கள், இப்பிரிவினைச் சேர்ந்த அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பங்குபற்றலுடன் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான நடைபவனியொன்று பிரதேச செயலகத்திலிருந்து புறப்பட்டு இமையாணன் விளையாட்டு மைதானம் வரை சென்றது. மேலும் நடைபவனி நிகழ்வினைத் தொடர்ந்து மைதானத்தில் உதவி பிரதேச செயலாளர் திருமதி.சிவகாமி உமாகாந்தன் அவர்களின் போதை எதிர்ப்பு தொடர்பான விழிப்புணர்வு உரையும், செயலக உத்தியோகத்தர்களின் “போதை”என்ற தலைப்பிலான வீதி நாடகமும், இறுதியாக போதைப்பொருள் மற்றும் புகைத்தலுக்கு எதிரான வாசகங்களுடனான பலூன்கள் பறக்கவிடும் நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வுகளின் பதிவுகள் சில……..












விழிப்புணர்வு நாடகம்
போதை ஒழிப்பு தொடர்பான “போதை” எனும் விழிப்புணர்வு நாடகமொன்று எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் கடந்த 2019.06.23 ஆந் திகதி உடுப்பிட்டி சந்தி, பைங்கூரன் ஆகிய இடங்களில் நிகழ்த்தப்பட்டது. இதன் பதிவுகள் சில ..............
![]() |
![]() |
|
![]() |
![]() |
![]() |
புதிய சமுர்த்தி பயனாளிகளுக்கான சமுர்த்தி நிவாரண உரித்துச் சான்றிதழ் வழங்கும் வைபவம்
![]() |
|
|
|
![]() |







































