2021  ஆம் ஆண்டிற்கான ஒளி விழா நிகழ்வு

பிரதேச செயலகம் வடமராட்சி தெற்கு மேற்கு 2021  ஆம் ஆண்டிற்கான ஒளி விழா 15.12.2021 அன்று எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஊழியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் கொவிட் - 19 சுகாதார விதிமுறைகளிற்கமைவாக கோலாகலமாக நடைபெற்றது.

 

 F1 F2 F3
F4  F5   F6
Scroll To Top