யாழ்ப்பாணத்தில் மட்டுவில் விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் வியாபாரம் செய்வதற்காக வாடகையில் அறையினை வழங்குவதற்கான விண்ணப்பம் பெறுதல்.

விவசாயப் பொருட்களுக்கு பொருத்தமான விலையைப் பெறுவதற்கும் நுகர்வோருக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்குவதற்குமாக பொருளாதார மத்திய நிலையமானது மட்டுவில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள அறைகளை வாடகைக்கு வழங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பம் தொடர்பான விபரங்களை கீழே பெற்றுக்கொள்ளவும்.

 விண்ணப்ப முடிவு திகதி :-  10-02-2022

Scroll To Top