இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக கரவெட்டி பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திருமதி.உமாமகள் மணிவண்ணன் அவர்களும் மற்றும் மாகாண பணிப்பாளர், கிராம அபிவிருத்தித்திணைக்களம், வடமாகாணம் மதிப்பிற்குரிய திருமதி.பா.கஜானி அவர்களும் கலந்து சிறப்பித்ததோடு சிறப்பு விருந்தினராக திருமதி. சுனேத்திரா சுதாகர் (மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், யாழ்ப்பாணம் )அவர்களும் கௌரவ விருந்தினர்களாக திரு. தி.வரதராசன்( தலைவர் வடமராட்சி தெற்கு மேற்கு கிராம அபிவிருத்தி சங்கங்களின் சமாசம்) திரு.த.சுதர்சன் (கிராம அலுவலர் J/ 354 உடுப்பிட்டி தெற்கு) திருமதி சி.பிறேமதி (பொருளாளர் வடமராட்சி தெற்கு மேற்கு கிராம அபிவிருத்தி சங்கங்களின் சமாசம் ) ஆகியோர்களும் கலந்து இந் நிகழ்வினை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.













