கரவெட்டி பிரதேச செயலகத்தில் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தின கொடிவார நிதி சேகரிப்பு இன்று (01.06.2026) ஆரம்பம்.சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, வருடாந்தம் நடாத்தப்படும் கொடிவார நிதி சேகரிப்புப் பணி கரவெட்டி பிரதேச செயலகத்தில் இன்றைய தினம் (01.06.2026) மதிப்பிற்குரிய எமது பிரதேச செயலாளர் அவர்களிற்கு கொடி அணிவிக்கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
புகைத்தலினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளுக்கான நிதியைத் திரட்டுதலோடு ​ புகைத்தலற்ற ஆரோக்கியமானதொரு சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் இக் கொடிவாரம் முன்னெடுக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது

 1drugno1 1drugno2 1drugno3

Scroll To Top