சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிகள் மற்றும் வங்கி சங்கங்களை தரப்படுத்தலில் கரவெட்டி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கரவெட்டி சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி அகில இலங்கை ரீதியில் நான்காம் இடத்தினை பெற்றுக் கொண்டது.
இவ் வங்கியின் வளர்ச்சிக்கு சேவையாற்றிய முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் எமது பிரதேச செயலகம் சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

samurard1 samurard2 samurard3 samurard4 

Scroll To Top