சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராம திட்டம் தொடர்பான கள உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வானது நேற்றைய தினம் (06/11/2025) பிரதேச செயலாளர் தலைமையில் உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர், உதவித்திட்டப் பணிப்பாளர்,நிர்வாக உத்தியோகத்தர் சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் மற்றும் கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.













