| பிரதான தொழிற்பாடுகள் |
- உள்வரும்,வெளிச்செல்லும் தபால் மற்றும் e-post என்பவற்றுடன் தொடர்புடைய கடமைகள்
- அலுவலர்களின் தனிப்பட்ட கோவைகளை பேணுதல்.
- அலுவலர்களின் செயல் திறன் மதிப்பீடு, சம்பள உயர்வு மற்றும் பதவியினை உறுதிப்படுத்தல் என்பவற்றுடன் தொடர்புடைய கடமைகள்
- ஓய்வு பெறு நிலை அலுவலர்களின் ஓய்வுதியத்தை பதிவு செய்தலுடன் தொடர்புடைய கடமைகள்
- மனிதவள முகாமைத்துவம் தொடர்பான தரவுத்தளத்தினை பேணுதல்.
- அலுவலர்களிற்கு தேவையான பயிற்சிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மற்றும் பயிற்சிக்கான தேவைப்பாடுகளை இணங்கானுதல் ஆகியவற்றுடன் தொடர்புடைய கடமைகள்
- புகையிரத ஆணைச்சீட்டு, அஹ்ரகார காப்புறுதி, பிரயாணக் கொடுப்பனவு,விடுமுறைக் கொடுப்பனவு மற்றும் மேலதிகநேரக் கொடுப்பனவு என்பவற்றை அலுவலர்களிற்கு பெற்றுக்கொடுப்பதுடன் தொடர்புடைய கடமைகள்
- அலுவலர்களின் தினசரி வரவுப் பதிவு மற்றும் விடுமுறை விடயங்களை பேணுதல்.
- வெளிக்கள உத்தியோகத்தர்களின் முன்நிகழ்ச்சித்திட்டம், வேலைநிறைவேற்று அறிக்கை என்பவற்றை அனுமதிக்காக சமர்ப்பித்தல் தொடர்பான கடமைகள்.
- தகவல் அறியும் உரிமை தொடர்பான பணிகள்.
- “ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்” தொடர்பான முறைப்பாடுகளுடன் தொடர்புடைய பணிகள்.
- மதுபான கடைகளிற்கான அனுமதி வழங்கல்.
- ஜனாதிபதி நிதியம், இறந்த வைப்பாளர் விபரம் என்பவற்றை பெற்றுக்கொடுப்பதுடன் தொடர்புடைய கடமைகள்.
- அலுவலக ஒப்பந்த வேலைகளிற்கான உடன்படிக்கைகள் தயாரித்தல்
|