இன்று (03.06.2025) சர்வதேச சுற்றாடல் வாரம் மற்றும் சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்ரிக் கழிவு முகாமைத்துவம், நீர் மாசடைதல் மற்றும் வளி மாசடைதல் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

குடியுரிமை சாசனம்

Scroll To Top