"வலுவூட்டலால் நாட்டை வெல்லுங்கள் - போதையிலிருந்து மீண்டெழுங்கள்" - 2025 தொனிப் பொருளுக்கமைய, 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு சமுர்த்தி கொடி தின நிதி சேகரிப்பு வேலைத்திட்டத்தில் கூடிய நிதியினை சேகரித்த கள சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு சமுர்த்திப் பணிப்பாளர் திரு எவ்.சி. சத்தியசோதி தலைமையில் 05.06.2025 மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இந் நிகழ்வில் எமது பிரதேச செயலக கள சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கெளரவிக்கப்பட்டனர்.

 5SamAwd9

5SamAwd1 5SamAwd2 5SamAwd3 5SamAwd4

5SamAwd5 5SamAwd6 5SamAwd7 5SamAwd8

குடியுரிமை சாசனம்

Scroll To Top