வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகமும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச பண்பாட்டு பேரவையும் இணைந்து நடாத்தும் பிரதேச பண்பாட்டு விழா 2025.கலைஞர்கள், கலை ஆர்வலர்கள் அனைவரையும் விழாவில் பங்கு பற்றி சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

 12invite1 12invite2

குடியுரிமை சாசனம்

Scroll To Top