நமது நாடு தற்போது எதிர்கொள்ளும் ஆபத்தான சூழ்நிலைக்கான முதன்மை காரணிகளாக போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் போதைப் பொருள் கடத்தலை சுட்டிக்காட்டலாம்.இந்த போதைப் பொருள் அச்சுறுத்தலின் ஆழத்தையும் பரவலையும் கருத்தில் கொண்டு இதனை ஒழிப்பதற்காக இன்றைய தினம் நச்சுப் போதைப்பொருள் ஒழிப்புக்காக முழு நாடும் கைகோர்க்கும் தேசிய செயற்திட்டத்தினை கௌரவ ஜனாதிபதி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் நிகழ் நிலையினூடாக கலந்து கொண்டதுடன் உறுதியுரையினையும் எடுத்துக் கொண்டனர்.

 30drugs4 30drugs5

30drugs1 30drugs2 30drugs3

குடியுரிமை சாசனம்

Scroll To Top