தேசிய மொழி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (NILET) நிகழ்நிலை மூலம் 150 மணித்தியால இரண்டாம் மொழி சிங்களப் பாடநெறியினை பூர்த்தி செய்த அரச உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் இறுதிநாள் நிகழ்வு 05.10.2025 அன்று நடைபெற்றது.இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மதிப்பிற்குரிய கரவெட்டி பிரதேச செயலாளரும் சிறப்பு விருந்தினராக மதிப்பிற்குரிய கரவெட்டி உதவிப் பிரதேச செயலாளரும் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் கொழும்பில் இருந்து வருகை தந்த தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அதிகாரிகள் ,வளவாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 5sin1

5sin2 5sin3 5sin4

5sin6 5sin5

Scroll To Top