​கரவெட்டி பிரதேச செயலகப் பிரதேச சுற்றாடல் குழுக் கூட்டம் 30.07.2026 அன்று காலை 9.30 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திருமதி ம.உமாமகள் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
​இக்கலந்தரையாடலில் கரவெட்டிப் பிரதேசப் பிரிவில் கண்டறியப்பட்ட சுற்றாடல் சார்ந்த பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அவற்றுக்கான தீர்வுகள் மற்றும் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது

 30envmeet

Scroll To Top