முதியோருக்கான தேசிய செயலகத்தால் முதியோர்கள் தங்களின் வீடுகளில் வசிக்க குறைந்தபட்ச வசதிகள் மற்றும் சுகாதார பொருட்கள் வழங்கல் 2024 திட்டத்தின் கீழ் இன்று பிரதேச செயலகத்தில் முதியோர்களுக்கான கட்டில்கள் மற்றும் மெத்தைகள் வழங்கப்பட்டன.முதியோருக்கான தேசிய செயலகத்தால் முதியோர்கள் தங்களின் வீடுகளில் வசிக்க குறைந்தபட்ச வசதிகள் மற்றும் சுகாதார பொருட்கள் வழங்கல் 2024 திட்டத்தின் கீழ் இன்று பிரதேச செயலகத்தில் முதியோர்களுக்கான கட்டில்கள் மற்றும் மெத்தைகள் வழங்கப்பட்டன.
சுற்றாடல் வாரத்தினை முன்னிட்டு நெல்லியடி பேருந்து தரிப்பிடத்தில் பிரதேச செயலகத்தால் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பாவனையினை கட்டுப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றதன் பதிவுகள் சில
Read more: பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பாவனையினை கட்டுப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு












